Sunday, February 24, 2019

The right to rites.

Ceremonial welcomes and send offs
Are not certificates of one's birth and death;
They are a solemn declaration made on 
The arrivals and departures of the bodies,
With or without their breathing souls.
Rightful rites of religious sects fix them,
With caste denominations alien to creative norms.
But the last remains have to remain identifiable,
To be buried or consigned to flames,
In tune with the customary caste quoted rites.

When castes culminate in a single column of death,
I mean death at a single stroke,by multiple agents,
Like the contagion of nature or a heap of human terror,
Which rite is right to give a rightful send off,
To the huge bulk of bones and marred muscles?
Unfound bodies and invisible souls demystify
The doctored rights for performing community rites.
The consternation of dying and the cocktail of death,
Encountering calamities,accidents and terror strikes,
Call off the caste wise cries,to conduct'rightful'rites.

Many times when people die a brutal death,enmasse,
Whose right,routs the G P S for the last rites 
Of those,whose pushed deaths happen on a terror track?
It is the living who clamour for their rights, 
To own or disown,what they deem it to be theirs,
To mourn and make out formats of their mourning.
The dead could bother not about their rights and rites.
Where sacrifices surpass the rights of life,in massacres,
Moments of gratitude and their memories mark the rites,
As the right send off to the distorted bodies,'full of souls'.
P. Chandrasekaran.

Thursday, February 21, 2019

கூட்டணிக் கும்மாளம்.

"ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன"
அழகாகச்  சொன்னார் 
அமரர்  ஜெயகாந்தன்.
அரசியல் கூட்டணியில்,
கூடா நாற்காலிகள், 
கூடிக் குலாவுகின்றன.
வடிவேலுக்கு திரைப்படத்தில்,
காலையில் நல்லவாய்;
மாலையில் நாவாய்.
அரசியல் கூட்டணியில்
அன்றாடம் ஒருவாய்;
வேண்டுவதோ வருவாய்.
தேக்குமரக் கதவில்நின்று
தேள்போலக் கொட்டுவதும்,
வாக்குவங்கி கணக்கில்வைத்து,
வாக்குகள் மாறுவதும்,
வட்டமேசைக் கும்மாள
வாடிக்கை நிகழ்வுகளாம்.
சொல்லைக் கல்லாக்கி
சொடக்குப் போட்டுவிட்டு,
பல்லை பரிகசித்து,
பருவமழை பொழிந்திடுவர்!
கைக்கொடுத்துத் தழுவுகையில்,
வைததெல்லாம் துடைத்திடுவர்.
தேர்தலின் தேடுதலில்,
ஊர்திகள் பலவாகி,
வலம் வருவோர் வாக்கினிலே,
வத்திப்பெட்டி நிறைந்திருக்கும்.
நேற்றுத் திட்டியவரை,
போற்றிப்புகழ்ந்திடினும்,
மாற்று அணியினரை,
தூற்றிக் கொளுத்திவிடும்
கூட்டணித் தீக்குச்சி!
யார்வீடு எரிந்தாலும்,
எனக்கிங்கே நாற்காலி.
போர்வீரன் போல்பேசி,
பொய்வணிகம் செய்வதுவே,
கூத்தாடக் கொடிசேர்க்கும்
கூட்டணிக் கும்மாளம். 
ப.சந்திரசேகரன் .        

Tuesday, February 19, 2019

POWER

Power is a pain for those
Who become its vulnerable victims.
A crown for its cronies
Whose thrones have wheels
Moving faster than wings.
Power is more exercised than generated.
Power makes its agents as puppets
Nodding their heads all the while,
Never shaking for a'No'against commands.
Selected power creates cussed slaves;
Elected power exceeds its punch.
Feminine power has a facade of forbearance.
Male Power makes many a maladroit,assurance.
Voting power sells for perks and bribes.
Consumer power consumes itself,
In customary gimmicks of festival offers.
The power of teaching covers its failures,
Through mock epics of evaluation programmes.
The power of medicine survives,in soliciting diseases.
The power of law is a hip,well built for the crime belt.
Barking power never bites but biting power 
Breaks its bitten whole,into weird fragments.
Power is a murky malady,that ever goes untreated
By all kinds of panacea,bound to neutrality norms.
Even the power of God attracts prayers for a price,
To percolate into the corporal corridors of authority.
Power is a barter for buying and selling more power;
While right power rules,wrong power ruins what it rules.
P. Chandrasekaran. 

Thursday, February 14, 2019

ஊடலின் பிடியில்


1}"உன்னைப் பிடித்திருக்கிறது"
2}"பைத்தியம் எனும்பேய் 
உன்னைப்பிடித்திருக்கிறது"
3}"ஆம் உன்மேல் எனக்குப்
பைத்தியம் பிடித்திருக்கிறது"
4}"சொந்தக்காலில் நிற்காதவனுக்கு
பந்தக்கால்தான் குறைச்சல்" 
5}"சொந்தங்களும் பந்தங்களும் 
பந்தக்கால் தூண்களாய் 
எனைச்சுற்றி இருக்க 
எந்தக்காலும் பந்தக்காலே"  
6}"'பிடியேன்' எனச்சொல்ல
பணம் இல்லாதவனுக்கு
'அடியே' எனஅழைக்க
வருவாளோ மனைவி!"
7}"அடியேன் இருக்கிறேன் 
உனைக்காக்கும் ஆண்மையென; 
படியேறிக் குடியேற 
வருவாயோ பெண்ணே?" 
8}"இடியே விழுந்தாலும் 
என் இடத்தைவிட்டு 
படிதாண்டி வருவேனா, 
பாழும் உன்னை நம்பி!" 
9}"முடிசூடிய மன்னரெல்லாம் 
மூழ்கியது பெண்ணாலே! 
படியாத உனைச்சுற்றி 
பொழுதைக் களைவேனோ? 
பிடிவாதம் வேண்டாமே 
பொல்லாதது ஆண்சாபம்"
10}"நடுசாமக் கோழியென 
நாள்முழுக்க கூவிடினும், 
விடிந்திடும் பொழுதுனக்கு 
நான்வந்தால் மட்டுமே'' 
ப.சந்திரசேகரன் .    

காதலர் தினம்

     {வேலன்டைன் தின வாழ்த்துக்கள் }
கண்களில் காதலுண்டு;
காதலுக்கு கண்களில்லை
கதைகளில் காதலுண்டு.
காதலுக்கும் கதைகள் உண்டு;
காதலுக்கு சாதியில்லை;
சாதிக்குள் காதல்,
அறவே இல்லை. 
காதலில் ஊடலுண்டு;
ஊடலில் காதலுண்டு.
காதலில்'நான்' இல்லை;
'நாம்' இன்றி காதலில்லை.
காப்பியக் காதலுக்கு அதிகாரமுண்டு; 
அதிகாரக் காதல் காப்பியமாவதில்லை. 
புரிவதற்காக இணைவதுண்டு;
இணைவதெல்லாம் புரிதல் இல்லை.
புரிவதும் இணைவதுமே காதலாம்;
ஆண்டில் ஒருநாள் காதலர் தினம்,
ஆயுள் முழுவதும் காதலின் தினம். 
ப.சந்திரசேகரன் .    

Valentine Yardsticks.

           {Greetings to all Lovers on the Earth}

Love with a large heart,
To the size of an elephant.
Love like a rabbit,running after
Your heart throb,never meant for a halt.
Love like a crab,gripping your thoughts,
Drawing dreamy,delightful lines,
As the crab does on the sand.
Love like a deer with gentle moves,dear.
Love like a cuckoo singing sweet melodies.
Love like a horse never tending to lose its race;
Love like a honey bee with sweetness
Succulent,supplicating the other soul.

Love not with a shrunken heart,
Like a fox or wolf,keeping a hidden agenda.
Love not like a turtle,that knows no speed,
Nor hold,to strive and sustain the momentum.
Love not,singing melancholy songs like a dove
Or Nightingale,reputed for their romantic rues.
Love not like a tiger whose ferocity kills
The valentine valour of the will,to woo and win.
Love not in lightning speed,that razes down
The race course,stalling all future runs.
Love not,spilling the honeyed moments of love,
On your ego's logo,boiling passions on a stove.
P. Chandrasekaran.

Monday, February 11, 2019

குரலும் அதிர்வும்

      மனித இயக்கத்தில் தலையாயது குரலாகும். விழிகளின் விசாலப் பார்வையில்,அப்பார்வையின் ஆழத்தில், விழிப்புலனின் வீச்சினை மறுப்பதற் கில்லை.இருப்பினும், குரலும் செவியும் இரண்டறக் கலந்த இரு புலன்களின் பூதாகரப் புவியீர்ப்பில், அகிலமே அதிர்ந்து,அதிசிய நிகழ்வுகள் அரங்கேறு கின்றன. 
   பேச்சிலும் இசையிலும் படர்ந்து பரவசமேற்படுத் தும் குரலின் குடியிருப்பு,செவிகளில் 'பத்திர'மின்றி பதி வாகிறது.வேளாண் குரல் வரப்பைத் தாண்டாது; ஏழையின் குரல் சபை யேறாது என்பர்.புரட்சிக் குரலும் போராட்டக் குரலும்,சில நேரங்களில் வெற்றி பெற்று,சிலநேரங்களில் தோற்றுப்போய்,மைல் கற்க ளாகவும் சுமைதாங்கிக் கற்களாகவும் நிற்பது,  வரலாற்றுப் பாதையின் அடையாளங்களே! 
  எத்தனை தடைக் கற்கள் எதிர்பட்டாலும் நியாக்குரல் என்றேனும் ஒரு நாள் நீதித்தாயின் செவிகளைப் பற்றும் என்பதே,வாழ்வின் நம்பிக்கை.மேலும்,'அவன் இன்றி அணுவும் அசையாது'என்பது போல,குரல்  ன்றி நிலைக்காது எனக்கூறும் தொழில்கள் பல இங்குண்டு.
    அர்ச்சகர்,ஆசிரியர்,அரசியல்வாதி,அரிதாரம் பூசு வோர்,இசைமேதைகள்,மற்றும் நீதிமன்றங்களின் ஆணிவேராக இருக்கும் வழக்கறிஞர் போன்றோர், குரலை உயர்த்தியே குணம் படைப்பர்.குரலை உயர்த் துதல் என்பது,அதிகாரத்தின் அடையாளமாக இல்லை.மாறாக,சொற்களை பிழையின்றி தெளி வாக உச்சரித்து அணு அணுவாக மொழியை அனுப வித்து,அதிர்வுகளை ஏற்படுத்தி,நாவினை இதிகாச மேடையாக்கி கேட்போரை கிரங்கச் செய்வதாகும். 
     குரலின் கம்பீரம் கருவின் கதிர்வீச்சே. பேரறிஞர் அண்ணாவைப்போல்,கலைஞரைப்போல்,வெள்ளித் திரையின் வீர சிவாஜிபோல்,ங்காங்கே ஒவ் வொரு மொழியிலும் ஒரு சிலர் இருக்கக்கூடும். ஆசிரியர் தொழிலில், குரலின் கம்பீரம்,வெகுவாக மாணவரை ஆட் கொண்டு,வகுப்பறையை மெய் மறக்கச் செய்யும்.அருவி கொட்டி ஆற்றொழுக்காய் ஓடுதல் போல்,சொல்லாண்மை பெருக்கெடுக்க, வகுப்பறையில் பேச்சு மழையில்,பேரின்பப் பெரு விழாக்கள் பெருமிதம் கொள்ளக்கூடும். 
    என்னதான் சிந்தனைத் தெளிவு ஒருவருக்கு இருந் தாலும்,உரத்த குரலே உள்ளத்தில் உள்ளூறும் கருத் துக்களை உயரத்தில் ஏற்றுமாம். அரசியல் கத்தில், இன்றுதான் நாம் பிரியாணிக்கும் சில்லரைக்கும்  கூட்டங்கள் திரட்டப் படுவதைப்பார்க் கிறோம். ஆனால் கடந்த நூற்றாண்டில்,அரசியலுக்கென,  அரசியல்வாதிகளின் பேச்சுக்கென,கூட்டம் தானாகக் கூடியதே தவிர கூட்டப் படவில்லை.சிந்தனையைச்  சிதறவிடாது மொழியை மூச்சென சுவாசித்த கூட்ட மொன்று அன்றைக்கு இருந்தது.அக்கூட்டத்தின் மூச்சுக்காற்றென பேச்சிருந்தது.
   அன்று பேச்சில் முத்திரை பதிக்,மொழியாண்ட தலைவர் பலர் இருந்தனர்.கருத்தும்,மொழியும், பேச்சும் முப்பெரும் விழாக்கண்டன.குரலின் அதிர்வுகள் குதிர்நிறை நெல்லென கேட்போரின் நெஞ்ச மெலாம் நிறைந்து நின்றன.எனவே அரசிய லுக்கு குரலே அச்சாணி எனக் கூலாம்.  
     அதேபோன்று வெண்திரைக்கடலில்,கப்பலுக்கு,   நடிப்பெனும் குரலே நங்கூர மாகும்.பி.கண்ணாம்பா,   கே.பி.சுந்தராம்பாள்,சிவாஜி கணேசன் போன்றோர்,   குரலால் நடிப்பின் கோபுரமானது,குரலின் அதிர்வு களால் மட்டுமே.இவர்களின் குரலின் அதிர்வும், அழுத்தமும்,ஆழமும்,தெளிவும்,நெளிவு சுளிவு
களும்,தமிழ் மொழியின் ஒவ்வொரு சொல்லுக்கும் தங்கமுலாம் பூசி,அருமையான வசனங்களினால் என்றென்றும் நிலைத்து நின்று நடிப்புக் கோபுரத் தில் நளினக் கலசங்களாயின. 
     இன்றைக்கு சூப்பர் ஸ்டாரின் குரலில் ஒரு காந்த மான அதிர்வு இருப்பது உண்மைதான்.ஆனால் அவரது விந்தைக்குரிய வசன உச்சரிப்புகளில் மண் வாசனை குறைவால்,குரலில் அதிர்வுகள் முரண்பாடு காணுகின்றன. இதே போன்றதே, மம்மூட்டியின் குரல் அதிர்வும் பெருமைக்குரிய பாடகர் கே.ஜே.யேசு தாஸின் பாடல்களின் பிரம்மாண்டத் தன்மையும்.  இவர்களின் குரல் அதிர்வுகளில் மண்வாசனை மாறிப்போவதை யாரும் மறுப்பதற்கில்லை. 
     நீதி மன்றங்களில் வழக்கறிஞர்களின் குரல் அதிர் வுகள் வழக்குகளின் வெற்றி தோல்விகளுக்கு மட்டுமே மூலகாரணமாகின்றன.அறிவின் ஆக்கிர மிப்பில்,குரல் அதிர்வுகள்,வழக்கின் திசையை மாற்றுவதில் மும்மரமாக இருக்கவேண்டும் என்ப தால்,ஒவ்வொரு வழக்கறிஞரின் குரலும் வாய்மை யையும் பொய்மையையும்,புரட்டிப் போடுகின்றன.
    இவற்றுக்கெல்லாம் மேலானதே,அர்ச்சகரின் குரல் அதிர்வுகள்.இவ்வதிர்வுகள்,ஆலயங்களின் அரிச் சுவடியாக,ஆத்மாவின் ஆள்காட்டி விரலாக,உயர்ந் தெழவேண்டும்.அர்ச்சகரின் குரல் உள்ளார்ந்து உயர வேண்டுமேயல்லாது, புறம் சாய்ந்து,பொருள் சார்ந்து, உயரக்கூடாது. சமீபத்தில் ஒரு ஆலயத்தில்,அர்ச்சக ரை கற்பூரம் காண்பிக்க வேண்டுகோள் விடுத்த போது,யாருடனோ அலை பேசியில் பேசிக் கொண் டிருந்த அவர்,"நீங்கள் அர்ச்சனைத் தட்டிலிடும் பத்து ரூபாய்க்காக வரவிருக்கும் ஐந்நூறு ஆயிரத்தை விடமுடியாது" என்று கூறியது, அர்ச்சனைக் குரலின் ஆன்ம கம்பீரத்தை, கேள்விக்குறி யாக்கியது .
    ஆனால் வேறு ஒரு ஆலயத்தில் அர்ச்சகர்  பரவச மூட்டும் அதிர்வுடன் குரல் எழுப்பி,வேதமழை பொழிந் தபோது, ஆர்ப்பரித்துப் போய் உளமார அவரைப் பாராட்டினேன்.அதற்கு அவரோ,"இறைவனுக்கும் எனக்கு மிடையே இந்த மெய்மறக் கும் வேத அதிர்வு களே வலுவான வழிபாட்டு நெறி; இறைவனை எனக்கு அடையாளம் காட்டும் வழித் தடம்,இதை முழு மனதோடு செய்யாவிடில் எனக்கு இங்கென்ன வேலை"என்று சொன்னபோது மெய்சிலிர்த்துப் போனேன்.{செங்கற்பட்டிற்கும் வேடந்தாங்கலுக்கும் இடையே அமைந்துள்ள தென் திருப்பதி என்றழைக் கப்படும் திருமலைவையாவூர் எனும் திருத்தலத்தில் அமைந்துள்ள,ஸ்ரீ பிரசன்ன வெங்கேடச பெருமாள் ஆலயத்திற்கு முன்பாக ள்ள,ஒரு பிரிசித்தி பெற்ற அனுமன் சந்நிதியின் குருக்கள் திரு.வெங்கேடச  பாலாஜி அவர்களே,தன் உரத்தக்குரலால் வேத அதிர்வுகள் படைத்த  அந்த அர்ச்சகராகும்}       
     'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற வழக்கு மொழியைக் கடந்து,குரல் அதிர்வுகளால்,குணத்தால் செய்யும் தொழிலை சிரசின் மேலேற்றி,செயலால்  மனிதத்திற்கு மெருகேற்றி,பிவிப் பெருங்கடலின் கலங்கரை விளக்கெமெனத் திகழ்வோர்,நம்மில் என்றும் வித்தியாசமானவர்களே !

Friday, February 8, 2019

Helpline Hazards.

The brightly beaming new born smiles,
Build sutures on the surging wounds,
Caused by creeping grouse and grief.
When helping hands hit rather than help,       
Pains boomerang from the gains of smiles.

Helplines turn into hazards,crushing hopes,
As boundless back stabs,inflicting deep scars;
Like ambulances resembling mortuary vans,
Like intensive care units,fuming fatal toxin,
Helplines drive us nervously on a razor's edge.

What cannot be forgiven,cannot be forgotten.
New pains regain their auto recharge motion,
Stimulating the helpline's itch for rubbing salt
On old bruises,and make them bleed more.
It is like sharpening the razor on a grindstone.

As the rolling grindstone,sharpens the razor,
New wounds are cast to spring taxing tears.
New sutures begin to stitch new wounds cast,
To generate a fresh stream of beaming smiles,
Foreboding a huge heap of helpline hazards.
                                                 P.Chandrasekaran.

Monday, February 4, 2019

மயிலேறிய முருகா!


மலையேறிச் சென்றபின்
மயிலேறி னாயோ?
மயிலேறிய  மிதப்பில் 
மலையேறி னாயோ?
விலைபோகும் வினைகளால் 
தலையேறிய தவிப்பை,
மயிலேற முடியாமல்
மலையேறிச் சொல்கிறேன்!
தலையாயப் பண்புகள் 
தொலைந்துப் போனதெங்கே. 
ஒலிபெருக்கிக் கொண்டு
உன்பேரை உரைத்தாலும் ,
பலியாகிப் போவதெல்லாம்
குலம்காக்கும் குணங்களே!
துலாபாரத் தர்மம்கூட
தலைகீழாய்த் தவறிட,
வலிகளை வார்த்தைகளால்
ஓலமின்றி உன்காதில்,
ஒதும்வழிச் சொல்கிறேன்!
கலியுகத்தின் களங்கத்தில் 
நிலையான நன்னெறியை,
குலையாது காத்திடவே 
சிலையாக நில்லாது, 
லையாகி நின்றிடுவாய்,
மயிலேறி முருகா! 
ப.சந்திரசேகரன் .        

Friday, February 1, 2019

The Underdog


Height and depth are contrary points,
One prejudiced against the other,
As contempt and contemptible greed.
To look down upon someone,is easier
Than to look up in awe,or admiration.
The neck makes naughty moves,
To neutralize shift in perceptions.
Only politics stoops low,to pick up
The low lying,for a boost of its image.
The poor habitually look up for alms 
Rather than arms,that lift them up 
From the pit of their brokered pains.
Freebies deepen the pit to widen the gap,
Between the giving and receiving arms.
Power prefers not,the coming together of arms,
Paring the ease of its seat,by a few peelers.
The cries of the poor are a cake walk for rulers,
Whose steps are measured in terms of the tears,
That do not melt their hearts,but mull their greed.
Even among the underdogs,there are upper dogs,
Who bark bravely,but wag their tails for fringe gains.
They weed out their wailing counterparts,to the margin.
Underdog norms form the undercurrent of power games,
That defeat the understanding core of the underprivileged.
Where the sheep fend for themselves with paper and plastic,
The shepherd funds his fouling fodder games,filling his gut.  
The White Revolution wins,winking at its withering livestock.
A shrewd shepherd is one,who grows fat,eating his own flock.
P. Chandrasekaran.