அன்பிற்கு ஆதிக்கமே முற்றுப்புள்ளி;
ஆற்றலுக்கு ஆணவமே முற்றுப்புள்ளி.
இறைநெறிக்கு மதவெறியே முற்றுப்புள்ளி.
ஈகைக்கு சுயநலமே முற்றுப்புள்ளி;
உண்மைக்கு ஊகமே முற்றுப்புள்ளி.
ஊட்டத்திற்கு வாட்டமே முற்றுப்புள்ளி;
எழிலுக்கு அலங்கோலம் முற்றுப்புள்ளி.
ஏற்றத்திற்கு ஏளனமே முற்றுப்புள்ளி.
ஐந்தறிவிற்கு ஐயமே முற்றுப்புள்ளி;
ஒப்புரவிற்கு ஒழுங்கீனமே முற்றுப்புள்ளி.
ஓய்விற்கு ஓசையே முற்றுப்புள்ளி;
ஒளஷதத்திற்கு ஆழ்நஞ்சே முற்றுப்புள்ளி .
ப.சந்திரசேகரன் .
ஆற்றலுக்கு ஆணவமே முற்றுப்புள்ளி.
இறைநெறிக்கு மதவெறியே முற்றுப்புள்ளி.
ஈகைக்கு சுயநலமே முற்றுப்புள்ளி;
உண்மைக்கு ஊகமே முற்றுப்புள்ளி.
ஊட்டத்திற்கு வாட்டமே முற்றுப்புள்ளி;
எழிலுக்கு அலங்கோலம் முற்றுப்புள்ளி.
ஏற்றத்திற்கு ஏளனமே முற்றுப்புள்ளி.
ஐந்தறிவிற்கு ஐயமே முற்றுப்புள்ளி;
ஒப்புரவிற்கு ஒழுங்கீனமே முற்றுப்புள்ளி.
ஓய்விற்கு ஓசையே முற்றுப்புள்ளி;
ஒளஷதத்திற்கு ஆழ்நஞ்சே முற்றுப்புள்ளி .
ப.சந்திரசேகரன் .
No comments:
Post a Comment