பொய்யான காயத்தில் ,
மெய்யன மணக்கும்,
பழைய சோற்றின்
புதிய அத்தியாயம்.
பெரியாரின் செல்லப்பிள்ளை;
புரியாதோர் பிதற்றிட
பிடித்திடும் தொல்லை .
உரித்தால் உருவத்தில்
ஒன்றும் இல்லை ;
சுவைத்தால் சமையலில்
சொர்க்கத்தின் எல்லை.
காயப் படுத்தினால்
கண்ணில் நீர்வரவைக்கும்.
பற்றினால் உணவிற்கு,
ருசிகூட்டும் குணமுண்டு.
பற்றாது போயின்,
பற்றும் தீயென,
அரசுக்கு இரணமுண்டு .
ப.சந்திரசேகரன் .
மெய்யன மணக்கும்,
பழைய சோற்றின்
புதிய அத்தியாயம்.
பெரியாரின் செல்லப்பிள்ளை;
புரியாதோர் பிதற்றிட
பிடித்திடும் தொல்லை .
உரித்தால் உருவத்தில்
ஒன்றும் இல்லை ;
சுவைத்தால் சமையலில்
சொர்க்கத்தின் எல்லை.
காயப் படுத்தினால்
கண்ணில் நீர்வரவைக்கும்.
பற்றினால் உணவிற்கு,
ருசிகூட்டும் குணமுண்டு.
பற்றாது போயின்,
பற்றும் தீயென,
அரசுக்கு இரணமுண்டு .
ப.சந்திரசேகரன் .
இரசிப்பிற்குரியது
ReplyDelete.................உரித்தால் உருவத்தில்
ஒன்றும் இல்லை ;
சுவைத்தால் சமையலில்
சொர்க்கத்தின் எல்லை...