(உலக மகளிர் தினத்தில் தமிழ்த்திரைப்பட தலைப்புகளால் பெண்ணுக்கு ஆராதனை.)
மார்ச் எட்டாம் நாள் 2023.
1) பெண்.
2) நானும் ஒரு பெண்
3) பெண் என்றால் பெண்.
4) அதிசியப் பெண்.
5) எங்க வீட்டுப்பெண்.
6) அடுத்த வீட்டுப் பெண்.
7) கன்னிப்பெண்.
8) வெகுளிப் பெண்.
9) அடிமைப் பெண்.
10) புதுமைப் பெண்.
11) பணக்காரப் பெண்.
12) பெண் சிங்கம்.
13) பெண் தெய்வம்.
14) பெண்ணின் பெருமை.
15) பெண்ணின் மனதைத் தொட்டு.
16) பெண்ணை நம்புங்கள்
17) பெண்ணை வாழவிடுங்கள்
18) பெண்ணே நீ வாழ்க.
ப.சந்திரசேகரன்.
சிறப்பு.... மகளிர் மட்டும் படத்தையும் சேர்த்துக்கொள்ளளாமே சார்
ReplyDelete'பெண்'எனும் சொல்லை மட்டும் பிரதானப்படுத்தினேன்.அதனால் தான் 'பொண்ணுக்கு தங்க மனசு','பொண்ணு ஊருக்குப் புதுசு'எனும் தலைப்பு களையும் தவிர்த்தேன்.'ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே' எனும் நெகடிவ் தலைப்பையும் தவிர்த்தேன்.
ReplyDeleteஅரிய தொகுப்பு
ReplyDeleteநன்றி.திரு.ஜே.கே.
Delete