மாயா .
கதைகள் பலவாம் நிகழ்வுகள்பற்றி
விதைகள் விதைத்திட பயிர் விளையும்
எதை விதைப்பரோ, அதுதான் விளையுமோ
நதிகளின் புனிதமே நாட்பட கலங்கிட
விதைத்திடா பலதும் விளையுமாம் இங்கே! . .
முதலைகள் நிறைந்த முறையிலா வாழ்வில்,
கதைகளாய் மாறிடும் கண்ணீர் துளிகள்..
சதிகள் அனைத்தும் சாதனை ஆகிடின்
பதைத்திடும் மனதின் பாபங்கள் கூடுமோ
அதுவும் இதுவுமாய் அரங்கேறும் கதைகள்
விதியெனும் குழியில் விழுந்திடக் காண்.
ப. சந்திரசேகரன்
கதைகள் பலவாம் நிகழ்வுகள்பற்றி
விதைகள் விதைத்திட பயிர் விளையும்
எதை விதைப்பரோ, அதுதான் விளையுமோ
நதிகளின் புனிதமே நாட்பட கலங்கிட
விதைத்திடா பலதும் விளையுமாம் இங்கே! . .
முதலைகள் நிறைந்த முறையிலா வாழ்வில்,
கதைகளாய் மாறிடும் கண்ணீர் துளிகள்..
சதிகள் அனைத்தும் சாதனை ஆகிடின்
பதைத்திடும் மனதின் பாபங்கள் கூடுமோ
அதுவும் இதுவுமாய் அரங்கேறும் கதைகள்
விதியெனும் குழியில் விழுந்திடக் காண்.
ப. சந்திரசேகரன்
No comments:
Post a Comment