Saturday, July 17, 2021

குழப்பத்தில் தள்ளாடும் எதிர்க்கட்சிகள்

   தேர்தல் நேரத்தில் களம் கண்டு, பின்னர்தேமே'என்று இருப்பதல்ல அரசியல்.அது ஒரு ஆழ்கடல்.அடித்தளம் வலுவாக இல்லையெனில்,ஆட்டம் காண்பதோடு நில்லாது,இடிந்து நொறுங்கக் கூடிய மண்கோட்டை.

   இந்த அரசியல் ஆட்டக்களத்தில்,ஆட்சியில் இருப்பது மட்டுமல்லாது, ஆட்சியை எதிர்த்து நின்று,ஆளுமையின் குறைகளையும், அனைத்து பிரிவு மக்களின் பிரச்சனைகளை யும் ,எதிர்பார்ப்புகளையும் பிரதி பலித்து, முறையான எதிர்கட்சியாக செயல்படுவதும்  உள்ளடக்கியதே, அரசியல் என்பதன் பொருளாகும்.

  ஆனால் இன்றைக்கு இந்திய அரசியலில் நாம் காண்பது என்ன?தேசிய எதிர்க்கட்சி கள் தேய்ந்து போய்க்கொண்டிரு க்கின்றன. சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து நாடாண்ட இந்திய தேசிய காங்கிரஸ் எனும் பேரியக்கம், 1960களிலிருந்து ஒழியா உட்கட்சி பூசலால், கொஞ்சம் கொஞ்சமாக ஒழிந்து கொண்டிரு க்கிறது.  

   மேற்கு வங்கம்,மணிப்பூர்,கேரளா ஆகிய மாநிலங்களில் வலுவாக வேரூன்றியிருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள்,மாநிலங்களின் சூழ்நிலைக் கேற்ப கட்சி சித்தாந்தங்களை'சரிசெய்து'பலநேரங்களில் கொள்கையற்ற அரசியல் புரிவதால்,எந்த ஒரு மாநிலத் திலும் தன்னந் தனியாக தேர்தலை சந்திக்கும் நிலையில்  அவைகள் இல்லை.

   ஜனநாயக  தேர்தல் முறையில்,ஐந்து முறை முதல்வராய் தேர்ந் தெடுக் கப்பட்டு,நீண்ட காலம் முதல்வராய் இருந்த பெருமைக் குரிய, திரு.ஜோதி பாசுவின்  மேற்கு வங்கத்தில், மார்க்சிஸ்டுகள் இன்று மறுவாழ்வு தேடிக் கொண்டிருக்கின்றனர்.கேரளத்திலும் அவர்கள் தனிக்கட்சியாக வெற்றி பெற்று ஆட்சி செய்த தனி முத்திரை,தற்போது இல்லை 

   உதிரப்பிரதேசத்தை பொறுத்தவரை ஆட்சிக் காலத்திலேயே தனக்கு சிலை வைத்துக்கொண்ட செல்வி மாயாவதி,இன்று அரசியலில் எங்கே மாயமானார் என்பது கேள்விக்குறியே!

   சமாஜ்வாதி கட்சியில்  திரு.முலையம் சிங் யாதவ் அவர்களின் மகன்   திரு.அகிலேஷ் சிங் யாதவ் முதல்வ ராய் முளைத்து,குறுகிய காலத்தில் பதவியிழந்து துவண்டு போயிரு க்கிறார்.

 பீகாரில்  ஊழலின் பிடியில் உறைந்து போன லல்லு பிரசாத் அவர்களின் கட்சியின் பலம்,நிதிஷ் அவர்களிடம் நிலை கொண்டு விட்டது. இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்க்கட்சியினர் இருளில் இளைப் பாறு கின்றனர். 

   தேசிய எதிர்க்கட்சிகளுக்கு தேடலுமில்லை தேறித் திரண்டெழ, திராணியுமில்லை. மலைகளாய் மாநிலத்தில் மார்தட்டிய கட்சிகளோ, மறுமலர்ச்சி வேண்டி,காத்து நிற்கின்றன.

   தேசிய கட்சிகளோ,மாநில கட்சிகளோ, அரசியலில் ஆள்வது மட்டும் கடமையல்ல. நாட்டின் மிக முக்கியமான பிரச்சனைகளை யும்,அப்பிரச்ச  னைகளுக்கான காரணங்க ளையும்,எதிர்த்து குரல் கொடுப்பதும்,மிக முக்கிய கடமையாகும்.

  ஆனால்,அவ்வாறு கடமையாற்றுவதற்கு அதற்குரிய அவையில், அவர்கள் இருக்க வேண்டுமே!அவையில் இடம்பெற முடியாததற்கு அவர்களின் அரசியல் தள்ளாட்டமே காரணமாகும்.எதிர்க்கட்சி களின் தொடரும் தோல் விகளுக்கான காரணங்கள் பலவாகும்.சரியான பிரச்சனைக்கு தவறாக குரல் கொடுப்பதும், தவறான பிரச்சனைகளை தூக்கி நிறுத்து வதும்,எதிர்க்கட்சிகளின் புரிதல் இயலா மையே! 

  இந்த பார்வை பலவீனத்திற்கு அப்பாற்பட்ட, மிக முக்கியமான தவறு, அடிமட்ட தொண்ட ர்களை அரவணைத்து,அவர்களிட மிருந்து அரசியல் களம் அமைக்கத் தவறுவது. கீழ் மட்டத்திலி ருந்து முறையாக தேர்தல் நடத்தி ஒவ்வொரு ஊரிலும் கட்சித் தலைமையை நிறுவி,ஆழமாக வேரூன்றிய ஒருசில கட்சிகள்,பெரும் புயல்கள் பலவற்றையும் எதிர் கொண்டு நிலைத்து நிற்கின்றன.

  அதற்கு இரண்டு அமைப்புகளை உதாரணம் கூறலாம்.ஒன்று திராவிட முன்னேற்ற கழகம் எனும்ஆழமான வேர்கள் கொண்ட அரசியல் கட்சி.  இன்னொன்று ஆர்.எஸ்.எஸ்.எனும் ராணுவ பயிற்சி போன்ற வழக்க முறை யில் உரமூட்டப்பட்டு,தீவிரமாய்  வளர்ந்த இயக்கம்.

  இவை இரண்டுமே எதிரும் புதிருமானவை. ஒன்று வடக்கில் வேரூன்றி யது.இன்னொன்று தென்னகமாம் தமிழ் நாட்டில் தரமாக தடம் பதித்தது. இவ்விரண்டு அமைப்புகளும் எந்த ஒரு சூழ் நிலையிலும் ஒரே அணியில் கைகோர்க்க என்றும் வாய்ப்பில்லை. 

   இந்த ஒப்புமையில் கூட பலருக்கும் எரிச்சல் ஏற்படக்கூடும்.ஏனெனில், ஒன்று அடிப்படையில் மதம் சார்ந்து நிற்கிறது. மற்றொன்று சமூக நீதி சார்ந்து நிற்கிறது. ஒன்று நேரிடையாக அரசியல் காணும் பலமுடையது; மற்றொன்று தனது மதகோட் பாடுகளுக்கு ஏற்புடையதாக விளங்கும் அரசியல் கட்சிகளுக்கோ இயக்கங்களுக்கோ,படைபலமாக  பின்நிற் கிறது.

   ஆனால்,இவ்விரு அமைப்புகளுக்கும் ஒரே ஒற்றுமை,முறையாக நிறுவப் பட்ட ஆணி வேரான தொண்டர்களும், அவர்களின் உணர்வுபூர்வமான பங்களிப்புமாகும். மேலும்,இவ்விரு அமைப்புகளும் அவை களின் வலுவான நோக்கங்கள் சார்ந்து நிற்கின்றன. அந்த நோக்கங் கள் மனிதம்  சார்ந்ததாகவும் மதம் சார்ந்ததாகவும் இருக்கும் பட்சத்தில்,  எந்தப்பக்கம் சாய்வது என்பது அவரவர் மன நிலையின்  வெளிப்பாடே!  

   எழுபது ஆண்டுகளைக் கடந்த தி.மு.க எனும் ஆலமரம் 1977 லிருந்து 1987 வரை, திரைப்படத்தால் வளர்ந்த,மக்களின் அபரி மிதமான செல்வாக்கு பெற்ற,எம்.ஜி.ஆர் எனும் ஒரு தனி நபரின் அரசியல் ஆதிக்கத்தை எதிர்த்து நின்று,ஒருசில தலைவர்கள் கழகத்தை புறக்கணித்து எம்.ஜி.ஆர் பக்கம் நின்றபோதும், தளர்ந்து போகவில்லை.

   பின்னர்,எம் ஜி ஆரைத் தொடர்ந்து அவருடைய செல்வாக்கினை தன தாக்கும் திறமை கொண்ட,செல்வி.ஜெயலலிதா எனும் வலுவான பெண் தலைமையையும் எதிர்த்து நின்று,இருமுறை அவரின் கட்சியினைத் தோற்கடித்து ஆட்சியைப்பிடித்ததோடு நில்லாமல்,1967-இல்  தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கையில் இருந்த அதே வலுவுடனும் வீரியத்துடனும்,2021 -இல்  ஆட்சியில் நிற்பதற்கான காரணங்கள் மூன்று:-1}சரியான தலைமை 2} காலம் மாறிடினும் உணர்வுகள் மாறாத உள்கட்டமைப்பில் ஒன்றிப் போன தொண்டர்கள் 3}மாநில உரிமைகள் விட்டகலா அரசியல் பாரம் பரியம் 

   இந்த மூன்று அடித்தளங்கள் ஆட்டம் கண்டு கொண்டிருப்பதே,காங்கிர சின் மீளமுடியா தோல்விகளுக்குக் காரணம்.காங்கிரஸ் கட்சி விழித்தெழ வேண்டும்.உட்பூசலை களையெடு க்கவேண்டும்.இளைய தலைமுறைக்கு உரிய இடம்தர வேண்டும். ஒற்றைக்குடும்பத்தில் பசையாய் ஒட்டப்பட்ட நிலை அகன்று, அக்குடும்பத்தில் இன்றைக்கு துணிவுடனும் திறமையுட னும் தலைமை பொறுப்பை எவரும் ஏற்க முன்வராத சூழ்நிலையில்,கட்சி யில் முறையாகத் தேர்தல் நடத்தி, உகந்த தலைமை ஒன்றை முன்னிறுத்த வேண்டும்.

   அதோடு நின்றுவிடாமல்,கீழ் மட்டத்தில் மிச்சம் மீதி தொண்டர்கள் இருப்பின், அவர்களுக்கிடையில் தேர்தல் நடத்தி, உட்கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். இவையில் ஏதேனும் ஒன்றாவது சாத்தியமா என்பது,  இப்போது கூட முயலாவிடின்,காங்கிரஸ் எனும் பேரியக்கம் முடிந்தகதை ஆகிவிடும். 

  இதர மாநிலம் தழுவிய கட்சிகள்,தேசியப் பார்வையை விசாலமாக்கி, நாற்காலிகளைக் காட்டிலும் நாடும்,நாட்டு மக்களும் முக்கியம் என்று, சிறிதேனும் நினைத்துப் பார்க்க முன்வர வேண் டும்.செய்வார்களா? 'அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; பகைவரும் இல்லை'என்று அடிக்கடி சொல்லி தங்களுடைய சந்தர்ப்பவாதத்திற்கு சப்பைக்கட்டு  கட்டும் இவர்கள், மக்களும், மக்களின் பிரச்சனைகளும் மட்டுமே என்றென் றும் நிரந்தரம்,என்பதை உணரவேண்டும். 

   இந்திய தேசிய அரசியலில்,முன்பு எப்போதும் இல்லாத அளவு எதிர்க் கட்சிக ளிடம் ஒரு தேக்க நிலை காணப்படு கிறது. அமெரிக்கா இங்கி லாந்து போன்ற நாடுகளில் இருப்பது போல, வலது சாரி, இடது சாரி என்ற கொள்கை ரீதியிலான இரு அணிகள் அல்லது  மக்களின் உணர்வுகளை யும் தாக்கங்களையும் நிசமாக பிரதிபலிக்க த்தக்க வேறு அணிகள் அமைவதில், தள்ளாட்டம் ஏன்? 

   நாடு பெரியது என்பதைக் காட்டிலும், தகுதிகளுக்கு அப்பாற்பட்டு'நீ  பெரியவனா நான் பெரியவனா'எனும் தன்னிலை ஆட்கொண்ட,அதிகாரம் சார்ந்த, அதிகார த்தின் பலன்கள் சார்ந்த,ஆதிக்க மன  நிலையே காரணம். 

 குழப்பத்தில் ஊறிப்போன தலைமைகளும், உட்கட்சி கட்டமைப்பைப் பற்றிகொஞ்சமும் கவலைப்படாத,சாம்ராஜய சிந்தனையும்,குறு நிலமன்னர் கள் போன்ற மனப்போக் குமே, இந்த தள்ளாட்டங்களுக்குக்  காரணமாகும்                                                  

  இந்த மாபெரும் தள்ளாட்டமே, ஒற்றை க்கட்சி ஆட்சியின் துள்ளாட்டங் களுக்கு,வழி வகுக்கிறது. மக்களோ,'நீங்கள் எவ்வளவு அடித்தாலும்  நாங்கள் தங்குவோம் ' எனும் மனநிலையில் இருக்கின்றனர். எனவே, எதிர்க் கட்சியினர் விழித்தெழும் வரை, அவர்கள் நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும்  உண்மையாக கவலைப் படுகிறவரை,இங்கு ஒற்றைக்கட்சியின் ஆட்சியே! 

   பதவிக்காகக் காத்து நிற்கும் அரசியலும், 'நரி வலம் போனாலென்ன,இடம் போனாலென்ன,நமக்கு பாதிப்பில்லாமலிருந் தால் சரி'எனும் மக்கள் மனப்பான்மையும் நீடிக்கும்வரை,ஒற்றைக் கட்சியின் பலம் முறுக்கேறி,தனிமனித உரிமைகளும் மாநிலங்களின் உரிமைகளும்  ஒவ்வொன்றாக பறிபோகும் நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். எதிர்க்கட்சிகளின் தள்ளாட்டங்கள் தொடர்கதையாகிட, மக்களாட்சித்  தத்துவங்களும் நடைமுறை களும்,மண்ணுக்குள் புதையும் நாள்,குறித்து வைக்கப்பட்டதாக முடிவுகொள்ளலாம்.

  வலுவான எதிர்க்கட்சிகள் இல்லாத நிலையில் ஆளும் கட்சியினரின் அதிகார அத்துமீறல்கள் அதிகமாவதும்,எல்லை கடந்த ஆளுமை,எல்லா நிறுவனங்களிலும் ஊடுருவும் காரணத்தால்,பல நேரங்களில் நியாயத் தின் குரல் நெறிக்கப்படுவதும்,வாடிக்கையே!. மேலும்,சட்டத்தின் பிரிவு களை தவறாக பயன்படுத்தும்  போக்குகளால்,சிலநேரம் அப்பாவிகள் காரணமின்றி தண்டிக்கப் படுவதும்,நெஞ்சு பொறுக்கா நிகழ்வுகளாகும்.

  குடியரசின் பலமென்பது,அரசின் ஆளுமைத்திறன்களையும்,ஆளுமைக் குறைப்பாடுகள் நிறைந்த அரசினை எதிர்த்து நிற்கும் எதிரக்கட்சிகளின் உறுதியான கொள்கை நிலைப்பாடுகளையும், உள்ளடக்கியது என்பதே, அறிவார்ந்த அரசியல் கற்றுத்தரும் பாடம்.எனவே, தள்ளாடும் எதிர்க் கட்சிகள் தாமதிக்காது, அவர் களின் ஜனநாயகக் கடமைகளை தார்மீக உணர் வோடு மேற்கொள்வதே, குடியரசைக் காத்திடும்,தவிர்த்திடக்கூடா பாதையாகும்.

ப.சந்திரசேகரன். 

Thursday, July 15, 2021

Parenting Protocols


"Bliss was it in that dawn to be alive

But to be young was very Heaven"

  These are memorable lines from William Wordsworth's poem The Prelude.Though a reference to the French revolution is said to be implied in these lines,it makes more sense to the lines,through the words,"to be young was very Heaven."Wordsworth has come out with similar ideas,in lines like"Heaven lies about us in our infancy"and "Child is the father of man''.One's childhood and youth, become remarkable and rewarding,as the benefits of beautiful parentage. Indirectly,it also signifies the merits of parenting,towards making childhood and youth,the real heaven for one's offsprings.

  We all know parenting has no set rules.Nor does it have a pocket dictionairy unfolding the right kind of vocabulary to be put into practice,for parental interaction with children.In fact,marriage itself, which was once called a sacred instituition,has now  become a little more than a contractual agreement between man and woman,to carry on the conjugal routine with mutually amicable norms.As there are quite a few cases of single parents and unwed mothers,parental positions become trickier than ever. On the whole,the emotional and ethical parameters of parenting need to be often compromised,to match the mounting priorities,drifting the parenting experience.   

   As such,successful parenting seems to be like surface level streaming.A few decades ago,when technology boom was less overreaching,the parental environment was exposed only to peer outlooks,familial bondings and neighbourhood connections.If we go further back to the mid Nineteenth century,the most prevalent joint family orchestra and the larger family theatrical templates,made parenting a kind of traditional ritual,with values of life being passed on as spread sheets,from the family patriarch to the other members of the family hierarchy. Children grew up by themselves, imbibing the ritualistic components of life,from their seniors.But today, parenting is as much a global issue,like most other potential pressures on mankind.

   The present day parenting schedule is almost like a boiling cauldron. Technology is now a monster,doctoring dos and donts,through its varied websites on all biological and psychological fundas,governing each and every human activity. Consequently,parenting undergoes a kind of website imposed,self learnt,or picked up programme, which it wants to impose on children.This includes even a dietry prescription regarding what children can eat and what they cannot.There are more fears than facts, forming the parental guidebook. Perhaps that is why,boys are advised not to be touchy and girls are tutored against the impact of good and bad touches.

    Today's parents are living in the most difficult times.A child is linked to the mobile phone access,even before it retrieves itself from its mother's milk {which is generally known as the weaning period}.By the time kids step into the primary school,they know more about things,than what their parents expect them to know for their age.On the one hand,there is pride among  parents about the way their children are growing up and on the other hand,they feel scary about what is dangerously in store for their wards.It is this consternation,that pulls their nerves,either as alerts or as anxieties.

   From the fifth year of a child's age,the word discipline gets stuck into the parenting manuel.First of all discipline is a difficult terminology,to be validly explained and practicably understood.This is because the yardticks of disciplince change from person to person,from time to time and from place to place.Beyond this diversity in discipline, one has to find an approach,that does not either pamper or over perfect the child. Pampering creates more expecations from the child.Perfection,presupposes rigid discipline to be imposed by the parent.Both are dangerous to the positive growth of individuality in a person.

  In all probability,today’s parenting markers seem to adhere to the avoidance of past lapses,a controlled absorption of present preambles,and an overtime caution against the future fissures.When I say past lapses,what I mean is,lapses seen in one's own period of grooming,in the hands of their parents.The past, present and future logins, are mostly subjective in nature.Time stipulates a chronology of experiences for every individual.Hence parenting cannot exist without comparisons and contrasts,between their parents and themselves,as parents of a new generation.

   Every parent has to look back to their childhood days,while parenting their children. This retrospective approach should include in their parenting module,what all that helped them to grow up effectively and successfully,as much as,even those insignificant happenings in their childhood,that depleted the battery of their nacent energy levels.It is a timely grasp of the changing times,that would help a person towards incorporating modernity in parental approach.The talk of tradition is nothing but an irrelevant matching of times,because parenting exists purely on its contemporary base.Every child grows in tune with its own times and not based on the nostalgic reveries of its parents.

  As said earlier,parenting has no universal rules or exemplary protocols.But the beauty of parenting hails from the realization of one's parental responsibilities.If parents become liabilities the quality and value of a generation is lost.Parenting is not just a genetic responsibility but is also a social obligation.It is the most vital responsibility of leaving a legacy to society and to the humanity at large. Worthy children are not mere parental assets,but are also social and global contributors.Bad children are bound to become a parental stain,a social stigma and a global burden.

  Is it asking for too much from parents,to travel with the thoughts and moods of their children,as reflected by them in their conversations and actions? Is it too difficult for parents to reduce the time log of external intrusions into their children's routine, through a kind of friendly accompaniment with their times at home?Is it a burden for  parents,to listen to what their children say about,what they are and what they want to become and be fellow partners in their growing process?.Course corrections will simultaneously take place,to correct the grooming cues of parents,along with the growing up clues of children.

  Logically speaking,every failed child is replica of a failed parent.Similarly every  demanding parent could be called a destructive parent.Above all every neglecting parent is equal to a lost parent.Wherever possible,a parent as a co passenger or a travelling companion,will make their children's life a comfortable journey to the desired destination.Why not it be like this?As every child grows with its parents,let every parent grow with their children too.This spirit of mutuality will infuse greater acceptability on either side and create a sense of belonging,experienced jointly,by parents and children.It is this sense of belonging that deftly demystifies,the real dynamism of parenting.

  I would like to conclude this piece of writing with the affirmation,that most of us as parents,are already on the right path needlessly flooded with wrong fears,because parenting is always a process of  instinctive warmth and imported worries. 

P.Chandrasekaran

                                +++++++++++++++++++++++++++

  

  

   

Monday, July 12, 2021

உரக்கப் பேசாதே !

உரக்கப் பேசாதே;

உண்மைகள் சிறைகாணும் ;

வலிமையுடன் எழுதாதே; 

வலிப்புறும்  உன் எழுத்து. 

கருத்துக்கள் களமிறங்க, 

களமெல்லாம் கரித்துகள்கள்.   

சரித்திரம் மாறுகையில் 

தெரித்திடும் உரிமைகள்..


பழையகதை  பழித்திடுவோர் 

விழைவதுவும் பழையகதை.

பாத்திகள் கட்டுதல்போல் 

படுகுழிகள் தோண்டுபவர், 

நாற்றினை நடுவதுபோல் 

நடுநெஞ்சைப் பிளந்திடுவர்.

பிடிபடாப் பொய்களினுள் 

புதைந்திடும் பலர்நியாயம். 


எள்ளுக்கு விதைத்தமண்ணில், 

எருக்கஞ்செடி எத்தனை பார்!

அள்ளக்கை அரசியலில், 

ஆற்றுமீன்கள் கரைக்குவர 

தள்ளுவராம்  தனக்கொரு கூர்.

உள்ளிருக்கும் உண்மைக்கூழ் 

அள்ளித் தெளிக்கையிலே, 

அள்ளுவரோ,அழிப்பரோ?


உரக்கப் பேசாதே! 

உரைத்தவழி உயிர்போகும். 

உரைத்ததோர் உண்மைகள். 

நீர்த்ததோர் நெருப்பாகும்.

கரைத்ததோர் சாம்பலுடன் 

கரைத்துவிட்ட உரிமையெல்லாம், 

காரியமாய்க்  கரைந்தபின்னே, 

ஊறிடும்பொய்,உண்மையென!  

ப.சந்திரசேகரன்.


Wednesday, July 7, 2021

The Fall


The fall of a child is a plain prelude 
To the book of its walking modules.
In-between falls,are mostly skewed,
As the serial events of life's schedules.

The fall of a ball,fixes the fate of a game.
The fall of one's face,is a story of shame. 
The body's final fall,follows death's call.
And a pall of gloom fills all,with that fall. 

A fabricated fall at the feet of someone,
Is a strain for a gain,at the cost of name.
A fall for love,is the soul's run,well done.
A political fall,leaves one's aims to blame.

The fall before God is the fall of one's ego
To surrender oneself,without words of veto.
Every noble fall foretells a clean come back,
To resurrect lost goals,on the forward track.

P.Chandrasekaran



Saturday, July 3, 2021

தட்டாதே தடுப்பூசி!

கட்டி வைத்தால் 

கோயில் யானை. 

கட்டுக் கடங்காது 

தரிகெட்டுத் திரிகையில் 

கொலைவெறி கொம்பன். 

குத்துவர் தொலைவூசி;

பித்தம் போக்கி  

சித்தம் குலைத்து

பொத்திப் பிடித்திடுவர்,

போரிடும் கொம்பனை!   

கிட்டத்தில் வைத்து 

கிளர்ந்து கொஞ்ச, 

களிறொன்றும் கிளியல்ல.

தொற்றும் அதுபோன்றே!

முகக்கவசம் முறை தவற,

இடைவெளிகள் இளைப்பாற,  

தடுப்பூசிக்  கயிறுமின்றி

கடுங்கொம்பன் ஆகிடுமாம், 

விட்டொழியா  கொடுந்தொற்று!

தொற்றுக்கு அஞ்சாதோர் 

தடுப்பூசிக் கஞ்சுவதேன் ?

துடுப்பில்லா படகுபோலாம், 

தடுப்பூசித் தடுமாற்றம்.  

தடுப்பூசி வேலிக்குள் 

தட்டாமல்   கட்டிவைப்போம் 

கொடுங்கொம்பன் கோவிடினை!

 {குறிப்பு:- தடுப்பூசி பரிந்துரைக்கப்படாத பிரிவினருக்கு இது பொருந்தாது} 

ப.சந்திரசேகரன்.

 

Monday, June 28, 2021

The Cobweb of Casteism

    


  To talk or write about castes or casteism,is like walking on a tight rope under the sword of Damocles.So sensitive and sensational the topic is!.But in a potentially caste oriented country llike India,where racial ramifications are less,one could see every now and then,the cobweb of castesim being dusted off,not to clean the dust,but to aggravate fumes into flames to the extent of stirring the hornet's nest.

   The cobweb of casteism is an entangled web of caste supremacy vs caste legitimacy, caste suppression vs caste revolt,caste hierarchy vs caste anarchy and above all,caste reservation vs caste relegation.Though mankind has progressed a lot from the stone age,survival theories continue to be intact,while only the application of those theories keeps changing to suit the changing trends.

  Politics has messed up with castes as much as it has done with religion.This messing up was necessitated for the survival mechanism of the political parties,to make themselves viable and reachable to the various blocks of society.However,beyond the intervention of politics,society itself has been conditioned to cast its position,as the saviour of those clubbed to its specific name and type.Perhaps that is why Swami Vivekananda called caste"a social institution"

  There were days when caste and its vocation,were seen to be the inseparable links of its name and type.It is still a mystery,if vocation determined the caste or caste,its vocation.We can call it a vicious circle like the chicken egg situation.If one's caste is to be determined by one's vocation,then one will have to carry on the same vocation for the sake of one's caste.

  It was then the individual in everybody woke up and began to ask,"if I have to do a job only in order to justify my genetic link to my caste,then where are my interests about my career?Why should my caste decide what I should do?"It was the dawn of rationalism that began to ask many more questions such as "How can any one call my caste lower,just because I do low level jobs?or Why should I do low level jobs,to make my caste low?"

  The seeds of rationalism were sown and the trees of rationalism began to grow dense and defensive,so as to display their protective might against the upper rungs of the caste ladder,who could climb to their desired heights,by successfully stepping on the lower rungs,through survival strategies,in the name of religion and its sanctity.The much trodden lower rungs slowly began to break,to shake the caste supremacy,in the form of a long waited rebellion.In doing so,the lower rungs of the ladder also had to smash the physical distance concept between castes,evolved as the oxymoron of truth,that all castes are like the branches belonging to the same tree of humanity.

  Thanks to the spread of human rationalism,the advent of  caste legitimacy,became an unprecednted blow to caste supremacy.Rationalism set right the broken ladder of the caste hierarchy,beginning a new dawn for collective bargaining and for a balanced coexistence in lieu of subsistence.India had to re-lay the social map,to stigmatize the physical distance norms,that were once more contageous than the existing social distance predicament,imposed by a pandemic. 

  Social resistance moves and social justice movements against caste based suppression, were carried on,in the form of stage plays,street shows,public speeches,film themes and print missiles.It was a kind of social renaissance that was taking place and this yielded rich dividents by way of massive educational opportunities for all,towards resourceful streamlining and  neutralization of the lopsided social advancement of some castes,at the cost of others.

   Subsequently,new generation think tanks of the upper caste lobby gradually started extricating themselves from casteist tendencies and caste prejudices.Technology boom and overseas job  opportunities have also paved the way for the coming together of most Indians to many common platforms.These meeting points have facilitated a caste-free exchange of ideas,skills,emotions,creativity yardsticks and sharing of intelligence, towards offering solutions for various career and social issues.

  But there is now a new kind of caste orientation in India,flaming conflict of interests between the middle and lower rungs of the social ladder.The feet of the middle rungs seem to be kicking the lower rungs in the form of love jihads and honour killings.In fact,the fire burns as much hot between the middle and the lower rungs of the ladder,as it did during the prevalence of last century's Manusmriti dharma of the four varnas,leading to prejudiced divisions between the upper and lower rungs.This new kind of flaming up of caste hostilities,hails from the rocking instances of enforced intermingling of castes,through 'unpalatable'love marriages.

   It needs a revival of rationalism yardsticks,to sincerely assess the conflict of interests between the middle and lower rungs and logically scrutinize how much and how deep each one's caste interests caused the conflicts.A closer scrutiny will also unravel the political webs behind the love jihads and the innate caste prejudices,failing to control the flames.The cobweb of casteism rquires another dusting,to clean the caste ladder, without weakening the social gains made during the past several decades.

  It is indispensable that the caste ladder is reinforced again,with reasonable cushion effect to all the rungs,so that the climb will be evenly easier for all.This cusion effect should be embedded with a deep sense of humanism,to treat all as equals,in order to make the concept of reservation,conceive itself and deliver its goods to all those who need it not only socially,but also economically,because it is ultimately economics that builds the entire fabric of a strong and healthy society.

  However,in this programming,it should be reasonably ensured that the hard earned gains of social jutice,do not back track to the deplorable days of caste labelled education and employment.Any changing educational policies should first and foremost guarantee,that the social benefits gained through prolonged struggles of the mariginalized sections of society,are not eroded by elite programming with a hidden agenda.

  To conclude,a civilized society is that which periodically cleans its cobwebs of casteism and still retains the legitimacy of rights,of each caste.Finally,if we can form an egalitarian society without any caste labels,it will be the most desired attainment of  peace and harmony,as the succulent fruits of civilization.

                                   =============0===============  

   

Monday, June 21, 2021

தேடித் தேடிப் பாரு

தேடித் தேடிப் பாரு, 

நல்ல கல்விக் கூடம்; 

வேடன் கையில் மானாய், 

வீழும் வாழ்க்கைப் பாடம்!

நாடு உயர்வ தெல்லாம்  

நாடும் கல்வியில் தானே!  


கள்ளச் சாரா யமும்

கபடச் சாமி யாரும்,  

கந்து வட்டி எல்லாம் 

மெல்ல மெல்ல ஊறி,

பள்ளம் மேடு ஏறி 

பள்ளிக் கூட மாச்சு!

.

மத்திய வாரி யமும் 

மாநில வாரி யமும்,

கைய விரிச்சது னால 

பையப் பையக் கல்வி, 

குத்தகை பேர மாச்சு, 

புத்தியும் பொய்யா போச்சு   .


காவித்  தரகர் எல்லாம்  

கல்வி யாளர் ஆக, 

போதை வித்த காசும்  

போதி மரம்  ஆச்சு.

பாவிகள் கையில் சிக்கி,  

பள்ளிகள் பாழாப் போச்சு. 



காமம் பள்ளி கொள்ள 

தீமை தொடர்கதை யாச்சு.

வாழ வைக்கும் கல்வி 

வழுக்கும் சறுக்க லாச்சு.

வள்ளல் முகத்திரை கிழிய, 

வில்லன் வெளிவர லாச்சு. 


நாட்டை ஆள்பவ ரெல்லாம்

நன்மை நாடிடும் நேரம், 

பூட்டிய வகுப்பறைக் குள்ளும்  

வெட்ட  வெளிச்சம் செல்லும் . 

தட்டித் திட்டித்  திருத்த, 

தகரமும் தங்கம் ஆகும்!  

ப.சந்திரசேகரன்.